05 Apr


நம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பாக ACMEC டிரஸ்டின் மூலம் வெளியிடப்படும் இந்த சக்தி ஒளி - பொக்கிஷம் வரிசை புத்தகங்கள் வரிசையில் தனது 17வது இதழை வெளியிடுகிறது இது நம் சக்தி ஒளி மாத இதழ்களின் வருட வாரியான தொகுப்பு ஆகும். இன்றைய தொகுப்பு 1999ம் ஆண்டிற்கான 12 மாத இதழ்களின் தொகுப்பு.
Leave a Comment